Pongal Celebration 2025-26

எமது பள்ளியில் பொங்கல் திருநாள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளின் சிறப்பைப் பற்றி மாணவர்கள் அழகாக உரையாற்றினர்.

பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மொளப்பாரி வைத்து கும்மி அடித்து, அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழா தமிழர் பண்பாட்டின் அழகையும் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும் உணர்த்தும் இனிய நினைவாக அமைந்தது.